கட்டுரைகள்
மனுஷ்யபுத்திரன்: சாதாரணர்களின் பாணன்

படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் கவிஞர் ‘மனுஷ்யபுத்திரன்‘. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்தீர்களானால் நான் சொல்வதை எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம்.

நீலகண்டம் – என் பார்வை

நீலகண்டம் ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் நிறைய நிறைய துணைக்கதைகளைக் கொண்ட ஒற்றை நாவல். ஆனால் துணைக்கதைகள் அனைத்தும் நாவலுடனும், அதன் கதாபாத்திரங்களுடனும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவை.

கவிதைகள்
https://unsplash.com/@oria_hector
இருவாச்சி விருந்து

பூனை சாமர்த்தியமானது உயிர்த் தொகையைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிப்பது பூனை வேகமாகப் பாயும் போது இரையும் நொடியில் மாண்டு போகிறது பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது

https://unsplash.com/@mattyfours
முல்லைஅமுதன் கவிதைகள்

நினைவு ஏற்றும் காமம் என்னுள் நெய் ஏற்கும் தீயாக அணைய இயலா தூரத்தில் அணைக்க வேண்டியவள். தவிப்பை அடக்க இயலாது மலர் கொத்தை ஏந்தி கண்டடைந்த குளமொன்றின் கரை நின்றேன்.